ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில்
காஞ்சிவரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள பல்லவர் மேடு
பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய முகாம் கட்டமைக்கப்பட்டு
கொடியேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சி ஒன்றிய நகரஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராசு, மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன், மின்சார வாரியம் சேகர், நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டான்லி, செயலாளர் வல்லரசு, மாவட்ட நிர்வாகிகள் தம்பிதுரை, ஊடக மையம் மதி.ஆதவன், ஏ.வி.ராவணன், செஞ்சுடர், சுந்தரமூர்த்தி, இளந்தமிழன், ஒன்றிய நகர நிர்வாகிகள் நகர்.பாலாஜி, திராவிடன், புல்லட் சதீஷ், கண்ணன், இளமாறன், நாகராசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி