Sporty Magazine official website | Members area : Register | Sign in

மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
26.04.2013, வன்னியர் சங்க விழாவுக்கு சென்ற சாதி வெறிப் பிடித்த பா.ம.க. வினர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சேரி வீடுகளையும், அரசு பேருந்துகளையும், முந்திரித் தோப்புகளையும் கொளுத்தி தங்களது சாதி வெறியினை வெளிப்படுத்தினர்.

மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் நிவாரண உதவிகளையும் அளித்தார்.







வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...