ஏப்ரல் 14 புரட்சியாளர் அவர்களின் பிறந்தநாளை
சிறுத்தைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா என ஆண்டுதோறும் விடுதலைச்
சிறுத்தைகள் கொண்டாடிவருகிறார்கள் . கடந்த 6 ஆண்டுகளாக விளிம்புநிலை மக்களின்
விடுதலைக்காக போராடும் சனநாயக சக்திகளுக்கு விருதுகளை வழங்கி விடுதலைச்
சிறுத்தைகள் கௌரவிக்கிறார்கள். விருதுகள் வழங்கும் விழாவில்
எழுச்சித் தமிழர் பேசிய காணொளி...
http://www.youtube.com/watch?v=jvBAlRYnzNk&feature=share
http://www.youtube.com/watch?v=jvBAlRYnzNk&feature=share