Sporty Magazine official website | Members area : Register | Sign in

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் ''காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்''.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில்
''காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்''.
வரும் திங்கட்கிழமை 01.04.2013 அன்று காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு நகரில் கிருஷ்ணா மகாலில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ''சிறப்பு செயற்குழு கூட்டம்'' நடைபெறும். கூட்டத்திற்கு நமது மாவட்டத்தின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், முகாம் நிர்வாகிகள் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்கவும்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
காஞ்சி மாவட்ட செயலாளர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...