காஞ்சிபுரம்
மாவட்டம், கல்பாக்கம், புதுப்பட்டினம் ராஜா நகர் சுனாமி குடியிருப்பு
பகுதி மக்கள் வசிக்கும் வீடுகளை அரசு அகற்றுவதை தடுக்க மக்களை திரட்டி
போராடிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட செயலாளர்
சூ.க.விடுதலைச்செழியன் அவர்களை தமிழக அரசு காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக
தாக்கியுள்ளது. இதில் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள்
கடுமையாக தாக்கப்பட்டார்.
காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் மீது தடியடி நடத்தி கைது, செங்கல்பட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
