Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
விடுதலைச் சிறுத்தைகளின் காஞ்சிவரம் மாவட்ட பொருளாளர்
அ.ந. இளையவளவன் கடந்த வியாழக்கிழமை சாதி வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த கொடூர செயல் குறித்து கட்சி முன்னெடுக்கப் போகும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த சனவரி 28 நாளை காலை 10 மணிக்கு மறைமலைநகர் D.V.V.P அரங்கில் காஞ்சி மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். நமது மாவட்டத்தின் மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்கவும்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்,
காஞ்சி மாவட்ட செயலாளர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...