சாதி
வெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட காஞ்சி மாவட்ட துணை செயலாளர்
மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களின் சாவைக் கண்டித்து
முன்னெடுக்கப்போகும் போராட்டங்கள் குறித்து
ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று
13.12.2012 அன்று காஞ்சி மாவட்ட காஞ்சிபுரம்
மாவட்ட ஆட்சியர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட செயலாளர்
சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. கொலை வழக்கை
விரைந்து விசாரிக்க வேண்தியும், பாதிக்கப்பட்ட அண்ணாந்து குடும்பத்திற்கு
ரூபாய் 10 லட்சமும் அவர் மனைவி இந்திரா அவர்களுக்கு அரசு வேலை வழங்கக்
கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.