காஞ்சிபுரம் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் செங்கல்பட்டு நகரில் இன்று
12.12.12 காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள்
தலைமையில் நடந்தது.

இச்செயற்குழுவில் மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களது குடும்பத்திற்கு காஞ்சி மாவட்டவிடுதலைச்சிறுத்தைகளின் சார்பாக ரூபாய் 5 லட்சம் நிதி அளிக்கவும் அதற்கான பணிகளில் கட்சி தோழர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.
2. மாவீரனது 16 ஆம் துக்க நீக்க நிகழ்விற்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை வரவழைப்பது.
3. காஞ்சிபுரத்தில் தோழர் அம்பேத்கர்வளவன் அவர்கள் விட்டு சென்ற கட்சி களப்பணியை தொடர்ந்து முன்னெடுப்பது.
இறுதியாக பொழுது கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர் மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் வழ. த.பார்வேந்தன் பேசும் பொது, தோழர் அம்பேத்கர்வளவன் அவர்கள் விட்டு சென்ற பணியை நாம் ஒற்றுமையுடன் தொடர்வோம் என்றார்.