Sporty Magazine official website | Members area : Register | Sign in

எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தர்மபுரி நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராமத்து  தலித் மக்களின் வீடுகள் சாதி வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டது  தொடர்பாகவும் , தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாகவும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்  அவர்கள் செய்தியாளர்களை இன்று (16-11-2012) காலை 10 மணியளவில் சந்திக்கிறார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...