மறைந்த தந்தை தொல்காப்பியர் நினைவு அஞ்சலி நிகழ்வு!
நாள் : 25.07.2010
நேரம் : காலை 8 மணி
நேரம் : காலை 8 மணி
இடம் : குன்றத்தூர் -புத்தவேடு
காஞ்சிவரம் மாவட்டம்.சூலை 15ஆம் நாள் நம் எழுச்சித்தமிழரின் தந்தை திரு.தொல்காப்பியர் அவர்கள் மறைந்து நம் மனம் எல்லாம் சோகத்தில் ஆழ்ந்தது.அதைத் தொடர்ந்தது சூலை 25அன்று குன்றத்தூர் - புத்தவேட்டில் போராளித் தந்தை தொல்காப்பியர் அவர்களுக்கு நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தந்தை மறைவுக்கு பின் முதல் நிகழ்வாக கலந்துகொள்ளவுள்ளார். ஆகவே அனைத்து விடுதலைச் சிறுத்தைகளும் தவறமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவன்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சிவரம் மாவட்டச் செயலாளர்.