-:பொருள்:-
* நமது காஞ்சிபுரம் மாவட்டத்தின் - தீவிர உறுப்பினர்
சேர்க்கைக்கு எழுச்சித்தமிழர் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில் ஒன்றிய, நகர, பேரூர் - பகுதிகளுக்கான துணை மேலிடப் பொறுப்பாளர்கள் தத்தமது பகுதியில் # பூர்த்தி செய்த படிவங்கள் # அதற்க்கான தொகை # முகாம் நிர்வாகிகளின் பட்டியல் ஆகியவற்றை ஒப்படைத்தல்.
* எதிர்வரும் சூலை 7 மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளில் நமது மாவட்டத்தின் சார்பில் அவர் பிறந்த கோழியாளத்தில் நினைவு மணி மண்டபத்தை - எழுச்சித்தமிழர் அவர்கள் திறந்து வைத்து, பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் நாம் நமது குடும்பத்தோடு கூடிக்கொன்டாடும் பெருவிழாவையும் துவக்கிவைத்து ஒரு நாள் முழுவதும் அம்மண்ணில் நம்மோடு நம் நிகழ்வாவ்டும் நம் தலைவர் இருந்திடும் இவ் விழாவை சிறப்பித்தல் குறித்து
* எதிர்வரும் ஆகத்து 17 , நமது தலைவர் எழுச்சித்தமிழர் பிறந்தநாள் - தமிழர் எழுச்சி நாளை சிறப்பித்திட மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து.
இச்செயற்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், முகாம் நிர்வாகிகள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும்.
துணை மேலிடப் பொறுப்பாளர்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் தமக்கான பகுதி குறித்த பட்டியலுடன் தவறாமல் பங்கேற்கவும் வேண்டும்.
இவன்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
காஞ்சிபுரம் மாவட்டம்.
