தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த தொல்.திருமாவளவன் தமிழகத்திலிருந்து 08.01.2010 அன்று இலங்கை சென்றார். கடந்த இருதினங்களாக அவர் இலங்கையில் உள்ளார்.
இன்று இறுதி நிகழ்விலும் கலந்து கொண்டு தனது வீரவணக்கத்தைச் செலுத்தினர்.