Sporty Magazine official website | Members area : Register | Sign in

இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவர் மரணம்

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
மலையகத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றான மலைய மக்கள் முன்னனியின் தலைவர் பி.சந்திரசேகரன் (52) இன்று காலை கொழும்பில் காலமானார் என தெரிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து எழுச்சித்தமிழர் அவர்கள் 1/1/2010 அன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு விரைந்தார்.



சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 52 ஆகும்.
இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அங்கு அவர் உயிர்பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...