Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் வருகின்ற 22.10.2013 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூர், கோயாசு திருமண அரங்கில் நடைபெறும்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணையின்படி விடுதலைச்சிறுத்தைகளின் காஞ்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் வருகின்ற 22.10.2013 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூர், கோயாசு திருமண அரங்கில் நடைபெறும்.

Photo: காஞ்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் வருகின்ற 22.10.2013 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூர், கோயாசு திருமண அரங்கில் நடைபெறும்.

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணையின்படி விடுதலைச்சிறுத்தைகளின் காஞ்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் வருகின்ற 22.10.2013 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூர், கோயாசு திருமண அரங்கில் நடைபெறும்.

காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இச்செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார், தலைமை நிலைய செயலாளர் அ.பாலசிங்கம், தேர்தல் பணிக்குழு செயலாளர் குணவழகன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளனர்.

இச்செயற்குழுவில் கடந்த 12.10.2013 அன்று நடைபெற்ற நமது கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல்,

கடந்த 19.10.2013 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட செயல்திட்டங்களை முன்னெடுத்தல்

போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நமது மாவட்டத்தின் மாநில நிர்வாகிகள், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், துணைநிலை அமைப்புக்களின் மாவட்ட செயலாளர்கள், நிதிச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், துணைநிலை அமைப்புக்களின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிதிச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்கவும்.
-----------------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி. 

வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...