Sporty Magazine official website | Members area : Register | Sign in

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்:

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :

Photo: தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்:

இனம் எது.? மொழி எது.? என்கிற அடையாளங்களைத் தாண்டி சாதி எது.? மதம் எது.? என்கிற வரம்புகளைத் தாண்டி மனிதநேயத்திற்கு எதிராக ஒரு கொடுமை நிகழுமேயானால், அதைக்கண்டு கொந்தளிக்க வேண்டும், குமுற வேண்டும் என்பது தான் சராசரி மனித உணர்வுகளிலிருந்து மேம்பட்டது; அதுதான் கொள்கை சார்ந்தது.

விடுதலைச்சிறுத்தைகள் தமிழ்த்தேசியத்தைப் பார்ப்பதும், தமிழீழத்தை ஆதரிப்பதும், தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிப்பதும் ஒடுக்குமுறை எதிர்ப்பு என்கிற கோணத்திலிருந்து தான்; அது விடுதலைப் போராட்டம் என்கிற பார்வையிலிருந்து தான்; மனிதநேயம் என்கிற அடிப்படையில் தான்.இனம் எது.? மொழி எது.? என்கிற அடையாளங்களைத் தாண்டி சாதி எது.? மதம் எது.? என்கிற வரம்புகளைத் தாண்டி மனிதநேயத்திற்கு எதிராக ஒரு கொடுமை நிகழுமேயானால், அதைக்கண்டு கொந்தளிக்க வேண்டும், குமுற வேண்டும் என்பது தான் சராசரி மனித உணர்வுகளிலிருந்து மேம்பட்டது; அதுதான் கொள்கை சார்ந்தது.

விடுதலைச்சிறுத்தைகள் தமிழ்த்தேசியத்தைப் பார்ப்பதும், தமிழீழத்தை ஆதரிப்பதும், தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிப்பதும் ஒடுக்குமுறை எதிர்ப்பு என்கிற கோணத்திலிருந்து தான்; அது விடுதலைப் போராட்டம் என்கிற பார்வையிலிருந்து தான்; மனிதநேயம் என்கிற அடிப்படையில் தான்.
 
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...