திராவிடர் கழக
காஞ்சி மாவட்ட செயலாளர் டி.ஏ.ஜி. அசோகன் அவர்கள் தலைமை வகித்தார். தி.மு.க.
காஞ்சி நகர செயலாளர் CVMA சேகரன் வரவேற்புரையாற்றினார்.
விடுதலைச்சிறுத்தைகளின் கட்சி காஞ்சி நகர, ஒன்றிய மேலிடப் பொருப்பாளர்
பாசறை அ. செல்வராசு முன்னிலை வகித்தார்.
https://www.facebook.com/kanchi.vck/posts/405100099606616
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தினருடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன், காஞ்சி நகர செயலாளர் திருமாதாசன், வாலாசாபாத் நகர செயலாளர் அசோக்குமார், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் மல்லிமாறன், ஊடக மையம் ஆதவன், ஏ.வி.ஆர், நகர்.பாலாஜி, மாணவரணி கண்ணன், இளமாறன், மு.க.திலீப், விடியல் இரா.வெற்றித்தமிழன் உள்ளிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தோழர் காஞ்சி கதிரவன் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தி.மு.க. காஞ்சி ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
----------------------------------------------------------
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.