ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைப் போராளி மாவீரன் காஞ்சி.ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம்.
கணவரை சாதிவெறியர்களுக்கு பலி கொடுத்த பின்னரும் தொடர்ந்து கட்சிப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவர் வகித்து வந்த அதே காஞ்சி மாவட்ட துணை செயலாளர் பதவியில், தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் கருத்தியல் களத்தினில் களமாடும் தலித் அல்லாத, பெண் போராளி இந்திரா அம்பேத்கர்வளவன் அவர்களுக்கும் அவரின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
----------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.
சாதிவெறி சமூக விரோத கும்பலால் கடந்த ஆண்டு திசம்பர் 9 ஆம் நாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களுக்கு வருகின்ற சூன் 23 ஆம் தேதி பிறந்தநாள்.
கணவரை சாதிவெறியர்களுக்கு பலி கொடுத்த பின்னரும் தொடர்ந்து கட்சிப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவர் வகித்து வந்த அதே காஞ்சி மாவட்ட துணை செயலாளர் பதவியில், தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் கருத்தியல் களத்தினில் களமாடும் தலித் அல்லாத, பெண் போராளி இந்திரா அம்பேத்கர்வளவன் அவர்களுக்கும் அவரின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
போராளிகளை பொறுக்கிகளால் கொல்லத் தான் முடியும்
வெல்ல முடியாது. - தலைவர் எழுச்சித்தமிழர்.----------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
www.kanchithiruma.net, Kanchi Vck.