Sporty Magazine official website | Members area : Register | Sign in

மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்கள் இறுதி ஊர்வலத்தில் எழுசித்தமிழர்.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்கள் சாதி வெறி கும்பலால் படுகொலை செய்யப்பட்ட மாவீரனது இறுதி ஊர்வலத்தில், கொலையாளிகளை கைது செய்யக் கோரி ஆவேச  கண்டன முழக்கங்களை எழுப்புகிறார் எழுசித்தமிழர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...