Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களின் 11ஆம் துக்கநீக்க நிகழ்வு.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
சாதி வெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட காஞ்சி மாவட்ட துணை செயலாளர் மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களின் 11ஆம் துக்கநீக்க நிகழ்வு அவரது குடும்பத்தின் சார்பில் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் போராளியின் திருவுருவப் படம் திறந்து வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.



வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...