நவம்பர் 27 மாவீரர் நாள்...!
எழுசித்தமிழர் வீரவணக்கம்...!
விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக ஆண்டு தோறும் நவம்பர் 27 மாவீரர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எழுச்சித்தமிழர் நாடாளுமன்ற கூட்ட தொடரில் பங்கேற்காமல், சென்னை அசோக் நகர் தமிழ்மண் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்த நிகழ்வில் மாலை 5 மணிக்கு கலந்துகொண்டார்.
எழுச்சித்தமிழர் ஈழவிடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த போராளிக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஈகைசுடர் ஏற்றி, மலர்களை தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்.