Sporty Magazine official website | Members area : Register | Sign in

முல்லை பெரியார் விவகாரம் : தேனியில் எழுச்சித்தமிழர் கைது !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :



தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முல்லை பெரியார் அணையை காக்கக் கோரியும், கேரளாவில் உள்ள தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்தும் இன்று குமுளியை நோக்கி ஆயிரக்கணக்கான சிறுத்தைகள் காலை 10 மணிக்கு தேனியிலிருந்து நடைபயணம் மேற்கொண்டனர். 
திரளான தொண்டர்களுடன், எழுச்சிமிகு முழகங்களுடன் எழுச்சித்தமிழர் நடந்தார். 
4 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்ற நிலையில், போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தி குமுளி செல்லக் கூடாது என்று கூறி கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...