Date : 07/12/11
முல்லை பெரியாறு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவனவன் டில்லியில் பார்மென்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் விவாதம் எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளிநடப்பு செய்தார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...