Sporty Magazine official website | Members area : Register | Sign in

தந்தை பெரியார் பிறந்தநாள் - எழுச்சிதமிழர் மாலை அணிவித்து மரியாதை!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
செப்டம்பர் 18, தந்தை பெரியார் அவர்களின் 133ஆவது ஆண்டு  பிறந்தநாளை முன்னிட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார், சிம்சன் அருகில் உள்ள  அவரது திருஉருவச்சிலைக்கும்  மாலை  அணிவித்து  மரியாதை  செலுத்தினார்.  மாநில நிர்வாகிகள் இரா.செல்வம்,எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...