இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தமிழர் இறையாண்மை மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறும் - தலைவர் அறிவிப்பு !
திசம்பர் 26 அன்று சென்னையில் நடைபெறவிருந்த தமிழர் இறையாண்மை மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறும். அனைத்து நிர்வாகிகளும் விளம்பர யுக்திகளை கையாண்டு மாநாடு சிறப்புற களப்பணியாற்றிட வேண்டும்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...