தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கத்திற்காக நமது மாவட்டம் 23 குழுக்களாக பிரிந்து களப்பணியாற்றி வருகிறது. இந்த 23 குழுக்களும் எதிர்வரும் நவமபர் 28 அன்று தத்தமது மையப் பகுதிகளில் செயற்குழுவினை நடத்தி கீழ்காணும் தீர்மாணங்களை நிறைவேற்றிட வேண்டும்.
தீர்மாணங்கள் :
1 . திசம்பர் 26 சென்னையில் நடைபெறவுள்ள தமிழர் இறையாண்மை மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து.
2 . திசம்பர் 6 புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் குறித்து.
3 . தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியினை நிறைவு செய்வது குறித்து.
4 . தற்போதுள்ள ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தமது பொறுப்புகளை புதுப்பித்துக்கொள்ள தமிழ் மண் ஆயுள் சந்தா செலுத்துவது குறித்து.
5 . மீதமுள்ள ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது குறித்து.
குறிப்பு :
அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தீர்மாணங்கள் தேவை எனில் துணை மேலிட பொறுப்பாளர்கள் ஒப்புதலை பெற்று நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இவண்
( சூ.க.விடுதலைச்செழியன் )
காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் அறிக்கை !
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
