Sporty Magazine official website | Members area : Register | Sign in

விடுதலைச் சிறுத்தைகளின்றி எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது ! - நக்கீரன் வார இதழில் மூத்த எழுத்தாளர் சோலை அவர்களின் ஆய்வுக் கட்டுரை.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
நவம்பர் 2010 10-12 நக்கீரன் வார இதழில் மூத்த எழுத்தாளரும் சிறந்த அரசியல் விமர்சகருமான   சோலை அவர்களின் ஆய்வுக் கட்டுரையில்
        
        " சிறுத்தைகளின் அரசியல் பலம் "


 விடுதலைச் சிறுத்தைகளின்றி எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. அவர்கள் கூட்டணியின் அச்சாணி. விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க, அ.தி.மு.க விற்கு அடுத்து தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி. தி.மு.க விற்கு அடுத்து  சிறுத்தைகளுக்கு 20000 வலுவான கிளைகள் இருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் 35  லட்சம் உணர்வுபூர்வமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 13 லட்சம் பேர்கள் 10  ரூபாய் கட்டணம் செலுத்திய தீவிர உறுப்பினர்கள். சிறுத்தைகள் செயல் மறவர்கள். இவர்களுக்கு களம் காண தெரியுமே தவிர கற்சிலைகளை அசிங்கப்படுத்த தெரியாது. திருமாவளவனின் உணர்வு உலகத்தின் உணர்வு. மேலும் அவரது ஆய்வுக்  கட்டுரையில்......



வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...