தமிழர் இறையாண்மை மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் பலத்த மழை காரணமாக தள்ளிவைப்பு - தலைவர் அறிவிப்பு!
நவமபர் 7 காஞ்சிவரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் நடைபெறுவதாய் இருந்த தமிழர் இறையாண்மை மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் பலத்த மழை காரணமாகவும் பொதுமக்களின் நலன் கருதியும் எழுச்சித்தமிழர் அவர்கள் தள்ளிவைத்தார்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...
