Sporty Magazine official website | Members area : Register | Sign in
இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
எழுச்சித்தமிழர் வேண்டுகோள்!

ஆகத்து 17 தமிழர் 'எழுச்சி நாள்' மக்களுக்கு இடையூறு இல்லாமல் மக்களுக்கு உதவும் வகையில் கொண்டாட எழுச்சித்தமிழர் வேண்டுகோள். வருகிற செப்டெம்பர் 26 சென்னையில் நடக்கும் தமிழர் இறையாண்மை மாநாடு சிறப்பாக நடக்க தோழர்கள் களப்பணியாற்ற வேண்டும், வருகிற தேர்தலுக்கு தமிழர் இறையாண்மை மாநாடு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று எழுச்சித்தமிழர் அறிவிப்பு.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...