விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மகளிர் விடுதலை இயக்க செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. மாவட்ட துணை பொதுச்செயலாளர் இந்திரா தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் விடுதலைச் செழியன், துணைச் செயலாளர் அம்பேத்கர் வளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், 8ம்தேதி நெல்லையில் நடத்தப்படும் உலக பெண்கள் தின விழாவுக்கு திருமாவளனை அழைப்பது, அம்பேத்கர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, மக்களுக்கு சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கி பாராட்டுவது, மகளிரை அதிகளவில் கட்சியில் சேர்ப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காஞ்சி மாவட்ட மகளிர் விடுதலை இயக்க செயற்குழு கூட்டம் !

வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...