Sporty Magazine official website | Members area : Register | Sign in
இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
நமது காஞ்சிதிருமா.நெட் இணையத்தளமானது  நமது ஒப்பற்ற தலைவர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் 14, 2008 ஆம் ஆண்டு அன்று துவக்கப்பட்டு காஞ்சி மாவட்டத்திற்கென்று தனியாக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக மாவட்ட அளவிலான இணையதளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது.

மேலும் இந்த தளமானது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களின் மேற்ப்பார்வையின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்ட அலுவலக முகவரி :
மாவட்ட தலைமை முகாம்,
செம்மஞ்சேரி,
(சத்தியபாமா பல்கலைக்கழகம் அருகில்),
பழைய மகாபலிபுரம் சாலை,
காஞ்சிபுரம் மாவட்டம்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...