Sporty Magazine official website | Members area : Register | Sign in

மின்னஞ்சலில் செய்திகளைப் பெற


முகாம் செயலாளர்களின் கூட்டத்திற்கான மாதிரி துண்டறிக்கை.

03.11.2013 அன்று நடந்த நமது காஞ்சி மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகின்ற 10 ஆம் தேதி முதல் அந்தந்த ஒன்றிய, நகரங்களில் முகாம் செயலாளர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்.



முகாம் செயலாளர்களின் கூட்டத்திற்கான மாதிரி துண்டறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய, நகர, பேரூர் மேலிடப் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கான துண்டறிக்கையினை இந்த மாதிரியில் உள்ள வடிவத்திலேயே போட வேண்டும்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சி மாவட்ட செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.

நவம்பர் - 7. சாதிவெறி அரசியல் எதிர்ப்பு நாள்.

தருமபுரியில் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி சேரிகளை சாதிவெறியர்கள் கொளுத்தி கொள்ளையடித்து வெறியாட்டம் நடத்திய நாள்.


Photo: நவம்பர் - 7.
சாதிவெறி அரசியல் எதிர்ப்பு நாள்.

தருமபுரியில் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி சேரிகளை சாதிவெறியர்கள் கொளுத்தி கொள்ளையடித்து வெறியாட்டம் நடத்திய நாள்.  

இந்த செய்தியை நமது காஞ்சி மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய, நகர, பேருர்களின் நிர்வாகிகள் துண்டறிக்கை கொடுப்பது, சுவரொட்டி ஓட்டுவது, தட்டிகள் வைப்பது போன்ற உத்திகளை மேற்கொண்டு அடையாளப்படுத்தவும்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சி மாவட்ட செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி. 
இந்த செய்தியை நமது காஞ்சி மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய, நகர, பேருர்களின் நிர்வாகிகள் துண்டறிக்கை கொடுப்பது, சுவரொட்டி ஓட்டுவது, தட்டிகள் வைப்பது போன்ற உத்திகளை மேற்கொண்டு அடையாளப்படுத்தவும்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சி மாவட்ட செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.

காஞ்சிவரம் மாவட்டத்தின் ஒன்றிய, நகர பேரூர்களின் அமைப்பாளர்கள் மற்றும் செயலாளர்களின் கலந்தாய்வு கூட்டம்.

03.11.2013, காஞ்சிவரம் மாவட்டத்தின் ஒன்றிய, நகர பேரூர்களின் அமைப்பாளர்கள் மற்றும் செயலாளர்களின் கலந்தாய்வு கூட்டம் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், தலைவரின் தனி செயலாளர் இளஞ்சேகுவேரா, தேர்தல் பணிக்குழு செயலாளர் தோழர் குனவழகன் ஆகியோரின் சிறப்பு பங்கேற்பில் 03.11.2013 அன்று காலை 10 மணியளவில் மறைமலைநகரில் நடைபெற்றது.

இக்கூட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு இங்கே கீழே சொடுக்கவும்.


காஞ்சி - ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம். 

காஞ்சி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் 03.11.2013 அன்று மறைமலைநகர் D.V.V.P திருமண அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று இந்திய அரசை வலியுறுத்தி சென்னையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் 03.11.2013 அன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் 05.11.2013 அன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எனவே கடந்த 22.10.2013 அன்று நடைபெற்ற காஞ்சி மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், துணைநிலை அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அமைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம், வருகின்ற 03.11.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மறைமலைநகர் D.V.V.P திருமண அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும்.

நிர்வாகிகள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்கவும்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சி மாவட்ட செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி ஒன்றியம் - புத்தேரி கிராமம் முகாம் பொறுப்பாளர் தோழர் ஆ.எல்லப்பன் அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார்.

ஆற்றல் மிகுந்த தோழர் ஆ.எல்லப்பன் அவர்களுக்கு காஞ்சி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துவதுடன் தோழரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


Photo: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி ஒன்றியம் - புத்தேரி கிராமம் முகாம் பொறுப்பாளர் தோழர் ஆ.எல்லப்பன் அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார்.

ஆற்றல் மிகுந்த தோழர் ஆ.எல்லப்பன் அவர்களுக்கு காஞ்சி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துவதுடன் தோழரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
----------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி. ----------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.

கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், துணைநிலை அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அமைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்.

கடந்த 22.10.2013 அன்று நடைபெற்ற காஞ்சி மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இன்று நடைபெறவிருந்த கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், துணைநிலை அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அமைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம், வருகின்ற 03.11.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இடம், நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சி மாவட்ட செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
------------------------------------------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.